இணையத்தில் வைரலாகும் “ரெபேல்” பட போஸ்டர்

 இணையத்தில் வைரலாகும் “ரெபேல்” பட போஸ்டர்

இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்து வரும் ரெபேல் படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது.

இந்த போஸ்டரானது இணையத்தில் அனைவராலும் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஜி வி பிரகாஷின் கையில் பெட்ரோல் குண்டு இருப்பது போன்று இருக்கும் போஸ்டரைத் தான் படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டுள்ளது.

ஜி வி பிரகாஷ்குமாரே இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

 

Related post