படப்பிடிப்பை முடித்த “ரிபெல்” டீம்!

 படப்பிடிப்பை முடித்த “ரிபெல்” டீம்!

இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் “ரிபெல்”.

ஜி வி பிரகாஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மூனாறு பகுதி மக்களை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

நேற்று முன் தினம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

சில மாதங்களாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பானது நேற்று முன் தினம் முடிவடைந்ததை படக்குழு கொண்டாடினர்.

படத்தினை விரைவில் வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.

Related post