Tags : Ritika Singh

Reviews

கொலை விமர்சனம்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்து உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “கொலை”. கதைப்படி, மர்மமான முறையில் வளர்ந்து வரும் பாடகி மீனாட்சி இறந்து விடுகிறார். இந்த வழக்கை பாரன்சிக்கில் ஐபிஎஸ் ட்ரெய்னிங் எடுத்து வரும் ரித்திகா சிங் விசாரிக்கிறார். இந்த வழக்கை தன்னால் தனியாக கையாள முடியாது என்பதால், தனது குருவான விஜய் ஆண்டனியை அழைக்கிறார்., […]Read More

News Tamil News

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய “கொலை” ரிலீஸ் தேதி

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கொலை”. இயக்குனர் பாலாஜி குமார் இதற்கு முன் விடியும் முன் என்ற படத்தை இயக்கி பலராலும் பாராட்டுகளை பெற்றவர். கொலை படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், முரளி ஷர்மா, ராதிகா, மீனாட்சி மற்றும் அர்ஜூன் நடித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் படத்திற்கு இசையமைத்த கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வித்தியாசமான முறையில் இருந்ததால், பலராலும் பாராட்டப்பட்டது. இதுவரை சுமார் […]Read More

Reviews

இன்கார் விமர்சனம்

ரித்திகா சிங், சந்தீப் கோயட், மனிஷ் ஜான் ஜோலியா நடிப்பில், ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இன் கார். எதை பேசுகிறது இப்[படம்? சில காமுகர்களிடம் சிக்கி ஒரு பெண் படும் இன்னல்களையும், அவளின் மனசிதைவையும் பேசும் விதத்தில் ஆரம்பித்து. கற்பழிப்பதற்கு எப்படி உடன் இருக்கும் கூட்டாளிகளை எப்படி தூண்டலாம். ஒரு பெண்ணை எப்படி இழிவு படுத்தலாம். ஒரு கற்பழிப்பு சம்பவத்திலிருந்து எப்படியெல்லாம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் என்பதை தெள்ளந்தெளிவாக சொல்லியிருக்கிறது இப்படம். கதைப்படி, தங்கையை […]Read More