Tags : shoba

News Tamil News

ஐம்பதாவது திருமண நாள்; வைரலான விஜய் போட்டோ!

தளபதி விஜய்யின் பெற்றோரான எஸ் ஏ சந்திர சேகர் மற்றும் ஷோபா இருவரும் நேற்று தங்களது ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடினர். இதில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விஜய், தனது தந்தை எஸ் ஏ சி’யுடன் பேச்சு வார்த்தையில் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில், நேற்று தனது தாயுடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. அந்த புகைப்படத்தைக் கொண்டு விஜய்யின் தாய், தந்தையருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்தனர் ரசிகர்கள் அனைவரும்.Read More

News Tamil News

விஜய் அரசியலுக்கு வருவாரா.? – அவரது தாயார்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், வாரிசு திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைய விஜய்யின் தாயாரான ஷோபா, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஷோபா, ‘என் மகன் நடித்து வெளிவர உள்ள வாரிசு படம் வெற்றி பெற வேண்டும் என கடவுளை […]Read More