ஐம்பதாவது திருமண நாள்; வைரலான விஜய் போட்டோ!

 ஐம்பதாவது திருமண நாள்; வைரலான விஜய் போட்டோ!

தளபதி விஜய்யின் பெற்றோரான எஸ் ஏ சந்திர சேகர் மற்றும் ஷோபா இருவரும் நேற்று தங்களது ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடினர்.

இதில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விஜய், தனது தந்தை எஸ் ஏ சி’யுடன் பேச்சு வார்த்தையில் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று தனது தாயுடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

அந்த புகைப்படத்தைக் கொண்டு விஜய்யின் தாய், தந்தையருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்தனர் ரசிகர்கள் அனைவரும்.

Related post