Tags : shoot wrapped

News Tamil News

நயன்தாராவின் “TEST”; காஞ்சிபுரத்தில் ஷூட்டிங் நிறைவு!

பிரபல தயாரிப்பாளரான சஷிகாந்த் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம் டெஸ்ட். இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நேற்று முன் தினம் படப்பிடிப்பானது காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த நயன்தாராவை காண ரசிகர்கள் பலர் திரண்டனர். நேற்று முன்தினம் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

ருத்ரன் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவின் பெரும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர், பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்திருக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]Read More