Tags : silamabarasan

News Tamil News

தக் லைஃப் படத்தில் சிம்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பை

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “தக் லைஃப்”. படப்பிடிப்பானது தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே நமது தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக பதிவு செய்திருந்தோம். அதை தற்போது உறுதிபடுத்தும் வண்ணமாக படக்குழு, சிம்பு தக் லைஃப் படத்தில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். படத்தில் அவர் தோன்றும் கெட்-அப் உடன் அடங்கிய போஸ்டரை வெளியிட்டு இதை அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

இந்த வருடத்தில் சிம்புவிற்கு திருமணம்!

நடிகர் சிலம்பரசன் தற்போது தனது நடிப்பில் தீவிரம் காட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் சிம்பு. தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பையும் ஒருவழியாக முடித்துக் கொடுத்து விட்டார். வரும் மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தான் காதல் திருமணம் செய்யப்போவதில்லை ஆகையால் நீங்களே பெண் பாருங்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன் […]Read More