Tags : siruthai siva

News Tamil News

வேகம் காட்டும் சூர்யா… ரேஸில் “கங்குவா”!!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. சுமார் 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு ஷெட்யூல் ஷெட்யூலாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க சூர்யா வேகம் எடுத்திருக்கிறாராம். ஒரே கட்டமாக சுமார் 50 நாட்கள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்த சூர்யா படக்குழுவினரிடம் கூறியுள்ளாராம். இதற்காக […]Read More

News Tamil News

சூர்யா 42 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டின்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான கெட்-அட் களில் தோன்றவிருக்கிறாராம். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது படத்திற்கான வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது. சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் […]Read More