Tags : story

News Tamil News

விசுவாசி சூரி; கருடனின் கதை என்ன!?

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் கருடன். இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன். சூரி முதன்மை நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனிடம் நாயை விட சூரியின் விசுவாசம் வேகம் என அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. படத்தின் மூலக்கதை இந்த விசுவாசம் தான் என்கிறார்கள். அதிவேகமாக படப்பிடிப்பு நடைபெற்று […]Read More

News Tamil News

இணையத்தில் வேகமாக பரவும் “ஜெயிலர்” படத்தின் கதை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் 10 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படத்தின் கதை இதுதான் என்று ஒரு சின்ன ஸ்டோரி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. அதன்படி, முக்கியக் குற்றவாளி ஒருவர் மத்திய சிறையில் இருக்கிறார். அவர் சிறைக்குள் இருப்பதால் அவரைச் சார்ந்த மற்ற கேங்க்ஸ்டர்களுக்கு பிரச்னை வருகிறது. இதனால், அந்த முக்கியக் […]Read More