Tags : suriya 43

News Tamil News

சூர்யா 43: சுதா கங்கோரா போடும் பெரிய

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சூர்யாவோடு கைகோர்க்கவிருக்கிறார் இயக்குனர் சுதா கங்கோரா. இப்படம், விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இப்படத்தில் மலையாள நட்சத்திரம் துல்கர் சல்மானும் நடிக்கவிருக்கிறாராம். சூர்யா 43 படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். விரைவில், இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக சூர்யாவோடு துல்கர் சல்மான் இணையவிருப்பதால் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்துள்ளது.  Read More

News Tamil News

சூர்யாவை இயக்கும் ப்ரித்விராஜ்.!?

சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில், சென்னையில் உள்ள ஒரு அரங்கில் பிரம்மாண்ட செட் அமைத்து அதில் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தினைப் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, சூர்யாவின் 43வது படத்தினை இயக்குனரும் நடிகருமான ப்ரித்விராஜ் இயக்கவிருக்கிறாராம். பிரபல பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் ராஜன் பிள்ளையின் […]Read More