Tags : thalapathy 69

News Tamil News

தளபதி 69 இயக்குனர் இவர்தான்… விரைவில் அதிகாரப்பூர்வ

விஜய் தற்போது தனது 68வது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார். வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பானது, சில தினங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்று வந்தது. விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறவிருக்கும் நிலையில், அடுத்த படமான தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி கோலிவுட்டில் எழத் தொடங்கியுள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி, தளபதி 69 படத்தினை ஹச் வினோத் இயக்குவார் என்றும் DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தினை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. […]Read More

News Tamil News

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்!?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏ ஜி எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் 69வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி பலரும் கேட்டு வந்த நிலையில், இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியில் இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தளபதி 69படத்தினை இயக்க ரெடி […]Read More