தளபதி 69 இயக்குனர் இவர்தான்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!?

 தளபதி 69 இயக்குனர் இவர்தான்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!?

விஜய் தற்போது தனது 68வது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார். வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பானது, சில தினங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்று வந்தது.

விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறவிருக்கும் நிலையில், அடுத்த படமான தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி கோலிவுட்டில் எழத் தொடங்கியுள்ளது.

நமக்கு கிடைத்த தகவலின்படி, தளபதி 69 படத்தினை ஹச் வினோத் இயக்குவார் என்றும் DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தினை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் தெரிகிறது.

 

Related post