Tags : tickets

News Tamil News

போலி “லியோ” டிக்கெட்டுகள்; ரசிகர்களே உஷார்!

லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் லியோ. வரும் 19ம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் பிசினஸ் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் இருக்கக்கூடிய ப்ரியா சினிமாஸ் திரையரங்கம் அதிர்ச்சிகரமான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், எங்கள் திரையரங்கின் பெயரில் போலியான லியோ படத்தின் டிக்கெட் பரப்பப்படுவதாகவும், லியோ […]Read More

News Tamil News

உலகின் பெரிய தியேட்டரில் துணிவு; கொண்டாடும் ரசிகர்கள்!

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் அளவிற்கு வரவேற்பு பெற்றது. இந்நிலையில், துணிவு திரைப்படம் உலகின் மிகப்பெரிய தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாரிஸில் உள்ள உலகின் பெரிய தியேட்டரான Grand Rex தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இந்த தியேட்டரில் சுமார் 2700 இருக்கைகள் இருக்கின்றன. தற்போது, இந்த திரையரங்கில் துணிவு படத்திற்கான […]Read More