Tags : tirupathi

News Tamil News

பாதயாத்திரையாக திருப்பதி மலை ஏறிய தீபிகா படுகோன்

பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிப்பில் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது ஃபைட்டர். இதில் ஹீரோவாக கிருத்திக் ரோஷன் நடித்திருக்கிறார். போர் விமான பைலட்டின் கதையாக உருவாகியுள்ள இப்படம், மிகப்பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படம், வெற்றி பெற வேண்டி நடிகை தீபிகா படுகோன், திருப்பதி அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக நடந்தே கோவிலுக்கு சென்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

மொட்டை அடித்துக் கொண்ட தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், நடிகர் தனுஷ் குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்பா, அம்மா மற்றும் இரு மகன்களுடன் திருப்பதிக்குச் சென்றுள்ளார் தனுஷ். அங்கு, தனுஷும் அவரது இரு மகன்களும் தங்களது முடியைக் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி கோவிலில் மொட்டையுடன் தனுஷ் வலம் வரும் காட்சி, புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது அடுத்த படத்திற்கான […]Read More

News Tamil News

தமிழில் பேச மறுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்

ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, நடிகையர் திலகம், சர்கார், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படமான “தசரா” பெரிய அளவில் ஹிட் அடித்தது. மேலும், இவரின் அடுத்த படங்களோ தொடர்ச்சியாக தெலுங்கு மொழி படங்களாகவே இருக்கிறது. அதற்கிடையில் சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், இன்று திருப்பதி கோயிலுக்கு தனது குடும்பத்துடன் தரிசனம் கீர்த்தி சுரேஷ். செய்தியாளர்களுக்கு […]Read More