மொட்டை அடித்துக் கொண்ட தனுஷ்!

 மொட்டை அடித்துக் கொண்ட தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், நடிகர் தனுஷ் குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அப்பா, அம்மா மற்றும் இரு மகன்களுடன் திருப்பதிக்குச் சென்றுள்ளார் தனுஷ். அங்கு, தனுஷும் அவரது இரு மகன்களும் தங்களது முடியைக் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருப்பதி கோவிலில் மொட்டையுடன் தனுஷ் வலம் வரும் காட்சி, புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் விரைவில் துவங்க இருக்கிறார் நடிகர் தனுஷ்.

 

Related post