Tags : web series

News Tamil News

நயன்தாராவை இயக்கும் “நா ரெடி” பாடலாசிரியர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை, லியோ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடலின் பாடலாசிரியரான விஷ்ணு ஏதவன் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜின் உதவியாளரான இவர் அடுத்ததாக வெப் தொடரை இயக்கவிருக்கிறார். இந்த வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை நயன்தாரா. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்து வரும் விஜய்யின் “நான் ரெடி தான்” என்ற பாடலின் வரிகளை எழுதியவர் தான் இந்த விஷ்ணு ஏதவன்.  Read More

News Tamil News

வெப் தொடரை இயக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவரின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 உட்பட இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இவர் அடுத்தபடியாக வெப் தொடர் ஒன்றை இயக்கவிருக்கிறாராம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த தொடரில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More