நயன்தாராவை இயக்கும் “நா ரெடி” பாடலாசிரியர்!

 நயன்தாராவை இயக்கும் “நா ரெடி” பாடலாசிரியர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை, லியோ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடலின் பாடலாசிரியரான விஷ்ணு ஏதவன் இயக்குகிறார்.

லோகேஷ் கனகராஜின் உதவியாளரான இவர் அடுத்ததாக வெப் தொடரை இயக்கவிருக்கிறார்.

இந்த வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை நயன்தாரா. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்து வரும் விஜய்யின் “நான் ரெடி தான்” என்ற பாடலின் வரிகளை எழுதியவர் தான் இந்த விஷ்ணு ஏதவன்.

 

Related post