சென்னையில் ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த நட்சத்திரங்கள்!

 சென்னையில் ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த நட்சத்திரங்கள்!

சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நட்சத்திரங்கள் பலர் சென்னை மைதானத்தில் கண்டுகளித்தனர்.

நேற்றைய போட்டியில் கடைசியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

எம் எஸ் தோனியின் அபாரமான திறமையால் தான் இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது என பலரும் கூறி வருகின்றனர்.

நேற்றையப் போட்டியில் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சதீஷ், ஹரீஷ் கல்யாண், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், இவானா, நதியா, வரலட்சுமி சரத்குமார் என பலரும் கலந்து கொண்டு ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்திருக்கின்றனர்.,

 

Related post