பத்து நாட்களில் 80 கோடி; திருச்சிற்றம்பலம் படைத்த சாதனை!!

 பத்து நாட்களில் 80 கோடி; திருச்சிற்றம்பலம் படைத்த சாதனை!!

மித் ரன் ஜவஹர் இயக்க தனுஷ் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “திருச்சிற்றம்பலம்”.

இப்படம், தொடர்ந்து 10 நாட்களாக பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருது.

கடந்த 9 நாட்களில் ரூ. 70 கோடியை கடந்திருந்த இப்படம் நேற்றைய முடிவில் சுமார் ரூ. 75 கோடியை கடந்து வசூல் சாதனை செய்திருக்கிறது..

இன்று கண்டிப்பாக ரூ 80 கோடியை இப்படம் கடந்துவிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம் தனுஷின் சினிமா கேரியர் பெஸ்ட் படமாக அமைந்துள்ளது இந்த திருச்சிற்றம்பலம்.

Related post