தென்னிந்திய சினிமாவை ஆக்கிரமிக்கும் த்ரிஷா!

 தென்னிந்திய சினிமாவை ஆக்கிரமிக்கும் த்ரிஷா!

பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷாவிற்கு பெரிய நட்சத்திரங்களுடன் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஆஸ்தான ஹீரோயினாக இருந்த நயன்தாராவை திரிஷா ஓரம் கட்டி விட்டி அந்த இடத்தை தற்போது பிடித்திருப்பவர் த்ரிஷா.

இப்போது டோலிவுட் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அனுஷ்காவின் வாய்ப்பையும் தட்டிப் பறித்திருக்கிறாராம்.

இப்போ சகல முன்னணி ஹீரோயின் களின் வாய்ப்பு எல்லாம் த்ரிஷாவை தேடி வருவதால் இனி தென்னிந்திய சினிமாவில், மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிச்சு லேடி சூப்பர் ஸ்டார் ஆகி விடுவார் என்று கூறுகிறார்கள்.

Related post