விஜய்யின் “GOAT” படத்தில் விஜயகாந்த்!?

 விஜய்யின் “GOAT” படத்தில் விஜயகாந்த்!?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது. Greatest Of All Time (GOAT). படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை நடிக்க வைக்க ஏற்பாடு நடைபெறுகிறதாம்.

விஜயகாந்தை எந்த மாதிரி ரோலில் நடிக்க வைக்கப் போகிறீர்கள் என்று முன் கூட்டியே காட்ட வேண்டும் என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கண்டிப்புடன் கூறிவிட்டாராம்.

விரைவில் விஜயகாந்தை திரையில் விஜய் படத்தின் மூலம் காணலாம்.

 

Related post