ஒரு கையில் பெரியார்; மறுகையில் விநாயகர்… பரபரபு கிளப்பும் ”வணங்கான்” போஸ்டர்!

 ஒரு கையில் பெரியார்; மறுகையில் விநாயகர்… பரபரபு கிளப்பும் ”வணங்கான்” போஸ்டர்!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் வணங்கான்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியிடப்பட்டது. அதில், அருண் விஜய் உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாக ஒரு கையில் விநாகரையும் ஒரு கையில் பெரியாரையும் தூக்கி பிடித்துக் கொண்டு இருக்கும் படியாக அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் கட்டத்தில் இந்த போஸ்டர் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related post