2023ல் அறிமுக இயக்குனர்களால் தலை தூக்கிய தமிழ் சினிமா!
2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்களால் ஹிட் ஆன திரைப்படங்கள் இதோ…
டாடா – கணேஷ் பாபு
குட் நைட் – விநாயக்
போர் தொழில் – விக்னேஷ்
பார்க்கிங் – ராம்குமார்
ஜோ – ஹரிஹரன் ராம்
அயோத்தி – மந்திர மூர்த்தி
டிடி ரிட்டன்ஸ் – ப்ரேம் ஆனந்த்
சபா நாயகன் – கார்த்திகேயன்
சுமார் 8 திரைப்படங்கள் அறிமுக இயக்குனர்களால் உருவான படங்கள் அனைத்தும் அனைவராலும் பெரிதும் கூர்நோக்கப்பட்டது. விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இந்த படங்கள்.