நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிங்கப்பூர் சலூன் வசூல்

 நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிங்கப்பூர் சலூன் வசூல்

கோகுல் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன்.

இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதனால், முதல் நாள் வசூலைக் காட்டிலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

ஆர் ஜே பாலாஜியின் சினிமா கேரியரில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு முத்திரை பதிக்கும் என்கிறார்கள்.

Related post