ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. கடந்த ஜுன் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. வெளியான நாள் முதல் இதற்கு மக்கள் கொடுத்த ஆதரவைக் கண்டு தமிழ் சினிமாவே ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது. பத்து நாட்களில் 300 கோடி வசூலை குவித்த இப்படம், தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே ஆர் அவர்கள் […]Read More
Tags : box office
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க மிகவும் பிரம்மாணட் வெளியீடாக வந்த படம் தான் “விக்ரம்”. படம் வெளியான ஆரம்ப நாள் முதலே, படத்திற்கான விமர்சனம் பாஸிடிவாக இருந்ததால், கலெக்ஷனிலும் மிகப்பெரும் அளவில் சாதனையை நிகழ்த்தி வந்தது விக்ரம். தொடர்ந்து 10 நாட்களாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பத்து நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 300 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் விக்ரம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. […]Read More