சர்பட்டா 2: வெறி கொண்டு தயாராகும் ஆர்யா!

 சர்பட்டா 2: வெறி கொண்டு தயாராகும் ஆர்யா!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உருவாகி ஓடிடி’யில் வெளியான திரைப்படம் தான் சர்பட்டா.

இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர்.

விரைவில் அப்படத்திற்கான படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

இதற்காக நடிகர் ஆர்யா இரவு-பகல் பாராது தனது உடலை தயார் செய்து வருகிறார்.

சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் நடிகர் ஆர்யா வொர்க்-அவுட் செய்யக்கூடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related post