Tags : Arya

News Tamil News

பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்கும் சுந்தர் சி!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் காபி வித் காதல். இப்படத்தினைத் தொடர்ந்து தனது கனவு படத்தை கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி. ஆம், 2018 ஆம் வருஷம் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை வைத்து பிரம்மாண்ட வரலாற்று நாவலான சங்கமித்ரா படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்திருந்தார். மேலும் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப் படம் அப்போதே தடைபட்டு நின்று […]Read More

News Tamil News

பூஜையுடன் துவங்கிய ஆர்யாவின் அடுத்த படம்… இயக்குனர்

கேப்டன் படத்திற்கு பிறகு ஆர்யா தனது 34வது படத்திற்கு இன்று பூஜை போட்டுள்ளார். கேப்டன் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிதான வெற்றி தரவில்லை என்பதால் தனது அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ஆர்யா. தனது அடுத்த படமான 34 வது படத்தை இயக்குனர் முத்தையா அவர்களிடம் கொடுத்திருக்கிறார் ஆர்யா.. விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கும் படம் இதுவாகும். இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே வெந்து தணிந்தது […]Read More

News Tamil News

SIIMA விழாவில் மாஸ் காட்டிய சிம்பு, சிவகார்த்திகேயன்,

பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது நாள் SIIMA Awards 2022 விழாவில், தமிழ், மலையாள படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறந்த நடிகர்களுக்கான விருதில் தமிழில், ‘மாநாடு’ படத்திற்காக சிம்பு சிறந்த நடிகர் விருதை வென்று அசத்தினார். அதேபோல், ‘டாக்டர்’ படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகர் விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. இதேபிரிவில் சார்பட்டா பரம்பரையில் நடித்த ஆர்யாவுக்கும் சிறந்த நடிகர் விருது […]Read More

Reviews

Captain Movie Review

Actor Arya starrer Captain is written and directed by Shakti Soundar Rajan, who earlier made movies – Naaigal Jaakirathey, Miruthan and Tik Tik Tik with Jayam Ravi followed by Teddy with Arya. All these movies turned out to be a decent profitable venture in the trade circle. This significantly elevated the expectations on ‘Captain’, which […]Read More

News Tamil News

ரிலீஸ் தேதியை அறிவித்த “கேப்டன்” படக்குழு!

நடிகர் ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கேப்டன்”. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டெடி திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஆர்யாவும் சக்தி செளந்தர்ராஜனும் கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கன்னட நடிகை காவ்யா ஷெட்டி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். […]Read More

Reviews

Vikrant Rona Movie Review

Filmmaker Anup Bhandari made his directorial debut with the movie ‘Rangitaranga’, a blockbuster hit followed by an experimental travel-based movie titled ‘Rajaratha’ that featured Tamil actor Arya in the negative role. His third outing ‘Vikrant Rona’, initially titled ‘Phantom’ went on floors, a couple of years ago, but eventually got stalled due to the pandemic […]Read More

News Tamil News

கேப்டனையும் தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட்.. மாஸ்

டெடி படத்திற்கு பிறகு ஆர்யாவும் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனும் இணைந்து உருவாகியிருக்கும் படம் “கேப்டன்”. இப்படத்தில் ஐஸ்வர்யலட்சுமி, சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ் ப்ரொடக்‌ஷன் பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக தியேட்டரிக்கல் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து பல பெரிய படங்களை மட்டுமே வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேப்டன் படத்தையும் கைப்பற்றியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் […]Read More

News Tamil News

முழுக்க முழுக்க கிராமத்து கதையில் முத்தையா இயக்கத்தில்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவாகி இருக்கும் படம் தான் “விருமன்”. கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தியோடு கைகோர்த்திருக்கிறார் இயக்குனர் முத்தையா. இப்படத்தினை 2டி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து முத்தையா தனது அடுத்த படத்தில் ஆர்யாவை நாயகனாக நடிக்க வைக்க இருக்கிறாராம். தனது வழக்கமான கதையை போல இப்படத்தையும் கிராம பின்னனி கொண்ட படமாக இயக்கவிருக்கிறாராம் முத்தையா. இதற்கு முன் ஆர்யா கிராம பின்னணி கொண்ட படத்தில் நடித்தாலும், இப்படம் அதில் மிகவும் மாறுபட்ட படமாக […]Read More