முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த “தக் லைஃப்” படக்குழு!

 முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த “தக் லைஃப்” படக்குழு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் தக் லைஃப்.

இப்படத்தின் படப்பிடிப்பானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

முதற்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசனோடு ஜோஜு ஜார்ஜ் மற்றும் அபிராமி உள்ளிட்டோர் இப்படத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க சென்றிருக்கும் கமல்ஹாசன், விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related post