தொடர்ந்து யூ-டியூப்பில் நம்பர் ஒன் இடத்தில் கேப்டன் மில்லர்

 தொடர்ந்து யூ-டியூப்பில் நம்பர் ஒன் இடத்தில் கேப்டன் மில்லர்

தனுஷ் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமானது வரும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. இதுவரை சுமார் 7 மில்லியன் பார்வைகளை யூ டியூப் தளத்தில் மட்டும் பார்வைகளை கண்டுள்ளது இப்படத்தின் ட்ரெய்லர்.

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது கேப்டன் மில்லர் பட ட்ரெய்லர். ட்ரெய்லருக்குப் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் கிடைத்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

 

Related post