இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “கேப்டன் மில்லர்”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படம் ரிலீஸுக்கு முன்பே மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. Read More
Tags : captain miller
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், நடிகர் தனுஷ் குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்பா, அம்மா மற்றும் இரு மகன்களுடன் திருப்பதிக்குச் சென்றுள்ளார் தனுஷ். அங்கு, தனுஷும் அவரது இரு மகன்களும் தங்களது முடியைக் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி கோவிலில் மொட்டையுடன் தனுஷ் வலம் வரும் காட்சி, புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது அடுத்த படத்திற்கான […]Read More
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். மேலும், நிவேதிதா, சுமேஷ் மூர், சிவராஜ் குமார், ஜான் கொக்கன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்., படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மிகப்பெரும் செட் அமைத்து நடத்தி வருகிறது படக்குழு. சில மாதங்களாகவே அப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், […]Read More
சத்ய ஜோதி தயாரிப்பில் தியாகராஜன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளார். “தென்காசி அருகே மிகப்பெரும் செட் அமைத்து சுமார் 70 சதவீத படப்பிடிப்பு அங்கு நடைபெறும், மீதமுள்ள படப்பிடிப்பு சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். தென்காசி பகுதியின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read More
ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வருகிறது கேப்டன் மில்லர். இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் தான் இப்படத்தின் பூஜை நடத்தப்பட்டது தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்பூஜை விழாவின் வீடியோவை இதுவரை யூ டியூப் தளத்தில் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. இது, இப்படத்தின் மேல் இருக்கும் ஆவலை தொடர்ந்து அதிகரிக்க வைத்திருக்கிறது என்று […]Read More
சாணிக் காயிதம், ராக்கி போன்றபடங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷை வைத்து கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். சில தினங்களுக்கு முன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு எதிர்பார்ப்பையும் எகிறச் செய்தது. அடுத்த மாதம், முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி நிலையில் படத்தின் பூஜை நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் […]Read More
Sathya Jyothi Films T.G. Thyagarajan presents ‘Captain Miller’ featuring National award-winning actor Dhanush in the lead, directed by filmmaker Arun Matheswaran has become an overnight sensation among the crowds. The project witnessed a fascinating response even before its official announcement, thereby creating an impeccable buzz. Significantly, the official word from the production house with the […]Read More
சத்ய ஜோதி பிலீம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு கேப்டன் மில்லர் என டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவிருக்கிறார். ராக்கி, சாணி காயிதம் படத்திற்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கும் படம் இதுவாகும். திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரியவிருக்கிறார். அடுத்த வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வெளிவரும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.Read More