தட்டித் தூக்கிய சிவகார்த்திகேயனின் “டான்”.. முழு வசூல் விபரம் இங்கே!

 தட்டித் தூக்கிய சிவகார்த்திகேயனின் “டான்”.. முழு வசூல் விபரம் இங்கே!

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்து வெளியான திரைப்படம் தான் “டான்”. இப்படத்தினை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார்.

மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ப்ரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படம் இதுவரை செய்த வசூலை நாம் இப்போது காணலாம்.

TN – 62.5 CR
Rest of India – 11.5 CR
Overseas – 22 CR

உலகம் முழுவதும் இதுவரை இந்திய மதிப்பில் சுமார் 96 கோடி வரை வசூலை ஈட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2022 ஆண்டு வெளியான டாப் 3 தமிழ் திரைப்படங்கள் (வசூலில்)

1) Beast – A$ 619,794
2) Valimai – A$ 207,418
3) Don – A$ 185,446

இலண்டனில் 2022 ஆண்டு வெளியான டாப் 3 தமிழ் திரைப்படங்கள் (வசூலில்)

1) Beast £570K
2) DON £146K
3) Valimai £140K

”டான்” திரைப்படம் இன்னமும் வசூலில் ஒரு சில சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.thikeyan, beast, valimai, Box office

Related post