சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட நடிகர்

 சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட நடிகர்

அமரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி படத்தில் வில்லனாகவும் சூர்யாவின் அஞ்சான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களும் மிகவும் பரிட்சயமானவர் தான் இவர்.

இவரே எஸ் கே 23 படத்தின் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.

 

Related post