மிரட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்; SK 21 பட டீசர் குறித்து நெல்சன் பதிவு!

 மிரட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்; SK 21 பட டீசர் குறித்து நெல்சன் பதிவு!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் டீசர் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

இந்த டீசரை ப்ரத்யேகமாக கண்டுகளித்த இயக்குனர் நெல்சன், தேசிங்கு பெரியசாமியையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

இவரின் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related post