இளசுகளை கவர்ந்த “லவ்வர்” பட ட்ரெய்லர்!

 இளசுகளை கவர்ந்த “லவ்வர்” பட ட்ரெய்லர்!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கெளரி ப்ரியா, கண்ணன் ரவி, ஹரீஷ் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் லவ்வர்.

குட் நைட் பட தயாரிப்பாளர் இப்படத்தினை தயாரித்திருக்கிறார். வரும் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

2கே கிட்ஸ் மட்டுமல்லாது 90ஸ் கிட்ஸ்களை வெகுவாக கவரும் வண்ணம் படத்தின் ட்ரெய்லர் இருப்பதால் அனைவரும் இப்படத்தினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related post