தனுஷ் & ஹச் வினோத் கூட்டணி; ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு !

 தனுஷ் & ஹச் வினோத் கூட்டணி; ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு !

தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தினை முடித்ததும் தனுஷ் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஹச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் கமல்ஹாசனின் திரைப்படமானது தள்ளிச் செல்வதால் ஏப்ரல் மாதத்திலேயே தனுஷ் படத்தை இயக்க தயாராகி விட்டார் ஹச் வினோத்.

விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post