அடங்கமறு இயக்குனரோடு மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

 அடங்கமறு இயக்குனரோடு மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் பாராட்டைப் பெற்ற படம் தான் அடங்கமறு.

இந்த படத்தினை கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். இயக்கம் மற்றும் இசை இப்படத்திற்கு மிகப்பெரும் ப்ளஸ்ஸாக இருந்தது.

இந்நிலையில், மீண்டும் கார்த்திக் தங்கவேலோடு கைகோர்த்திருக்கிறார் ஜெயம் ரவி.

இந்த படத்தினை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

 

Related post