பேங்காக்கில் “குபேரா” டீம்

 பேங்காக்கில் “குபேரா” டீம்

தனுஷ் நடிக்க பிரபல தெலுங்க பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் படம் தான் குபேரா.

படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பைப் பெற்றது இந்த போஸ்டர்.

படத்தின் படப்பிடிப்பானது ஆந்திரா சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் தற்போது பேங்காக்கிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர்.

Related post