லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த திட்டங்கள்!

 லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த திட்டங்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து வெளியே வந்த தகவல்கள்

இயக்கத்தில்…

லியோ
தலைவர் 171
கைதி 2
ரோலக்ஸ்
இரும்புக்கை மாயாவி
பிரபாஸுடன் ஒருபடம்

நடிப்பில்..

சிங்கப்பூர் சலூன் (கேமியோ)
ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஹீரோவாக அனிருத்துடன்

தயாரிப்பில்…

ஹிந்தி திரைப்படம் (மூன்று முக்கிய நடிகர்கள் நடிக்கும் படம்)
ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரத்னகுமார் இயக்கும் படம்

lokesh kanagaraj, lineup

Related post