Tags : nayanthara

News Tamil News

அடுத்தடுத்து 6 படங்கள்… பிஸியாகிறார் நயன்தாரா!

15 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் நாயகியாக கால் ஊன்றி தனது திறமையை நிரூபித்து வருகிறார் நயன்தாரா. சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், இனி நயன்தாரா நடிப்பாரா என்ற ரசிகர்கள் சிலரிடம் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக கோல்டு என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தமிழ், மலையாள ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்த நயன்தாரா கனெக்ட் […]Read More

News Tamil News

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குழந்தைகள்

கடந்த ஜூன் மாதம் நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூகவலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார். வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தைகள் பற்றி பல கேள்விகளும் சர்ச்சைகளும் கிளம்பின… வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார […]Read More

News Tamil News

இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன விக்னேஷ் சிவன்

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர்கள் ஆகி இருக்கிறோம் […]Read More

News Tamil News

இணையத்தில் வைரலாகும் விக்கி – நயன் ஹனீமூன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரின் சில வருட காதல் சில தினங்களுக்கு முன் திருமணத்தில் நிறைவேறியது. சென்னையில், மிகவும் பிரம்மாண்டமான முறையில், இத்திருமணம் நடைபெற்றது. சில முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்று நிகழ்ந்தது அத்திருமணம். அதனைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ஜோடி, அதன் பிறகு கேரளாவில் சில நாட்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில், ஹனீமூனை கொண்டாட வெளிநாடு பறந்து சென்றிருக்கும் இருவரும் அங்கிருந்து புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த […]Read More

Reviews

O2 Movie Review

Nayanthara starrer O2, directed by GS Viknesh and produced by Dream Warrior Pictures SR Prakash Babu & SR Prabhu is getting premiered tonight on Disney+ Hotstar. On an unexpected turn, when a bus commuting its passengers from Coimbatore to Cochin gets trapped inside a landslide, a mother (Nayanthara) must not only survive the situation but […]Read More

News Tamil News

திருமணம் முடிந்த மறுநாளே சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா இருவரின் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் மிக முக்கியமான நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு , நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றனர். அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்திற்குள் நடிகை நயன்தாரா காலணி அணிந்து சென்றுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் போர்டு முன்வந்தது. […]Read More

News Tamil News

விக்கி – நயன்தாரா திருமண நிகழ்வில் கலந்து

இயக்குனர் விக்னேஷ் சிவன் – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதல் திருமணம் நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இத்திருமண நிகழ்வுக்கென, வெறும் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் யார் யார் என்று தெரியுமா.? இதோ, ரஜினிகாந்த் ஷாருக்கான் சூர்யா கார்த்தி விஜய் சேதுபதி கிருத்திகா உதயநிதி சரத்குமார் ராதிகா சரத்குமார் ஷாலினி அஜித்குமார் அனோஷ்கா அஜித்குமார் ஆத்விக் அஜித்குமார் ஷாமிலி விக்ரம் […]Read More

News Tamil News

இன்று நடைபெறும் விக்கி – நயன்தாரா திருமணம்…

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் முடிவு செய்யபப்ட்டு சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு இன்று அங்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. இத்திருமணத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். விழாவினை தனியார் ஓடிடி தளம் ஒளிப்பதிவு செய்து வருகிறது. இயக்குனர் கெளதம் மேனன் தலைமையில் இந்த நிகழ்ச்சியை படமாக்கப்படுகிறது. இதை ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் […]Read More

English News News

Nayanthara starrer “O2” to get premiered

Disney+ Hotstar, the top league OTT platform in the Tamil territory, officially announces that its next outing titled ’O2’ featuring Nayanthara in the lead role, produced by SR Prakash Babu and SR Prabhu of Dream Warrior Pictures will have its worldwide premiere from June 17, 2022, onwards. O2, written and directed by Vignesh GS features […]Read More