நயன்தாராவை இயக்கும் அருண்ராஜா காமராஜ்!

 நயன்தாராவை இயக்கும் அருண்ராஜா காமராஜ்!

கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களையும் லேபிள் என்ற வெப் தொடரையும் இயக்கியவர் தான் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

இவர் அடுத்ததாக, நடிகை நயன்தாராவை வைத்து படம் ஒன்றை இயக்கவிருக்கிறாராம். நாயகியை மையமாக வைத்து உருவாக இருக்கும் இப்படம், தன் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நயன்தாரா நம்புகிறார்.

சர்தார் படத்தினை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

Related post