ஜூன் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கும் படங்கள்!

 ஜூன் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கும் படங்கள்!

2023 ஜூன் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கும் படங்களை வரிசையாக பார்த்து விடலாம்.

ஜூன் 9

டக்கர்
போர் தொழில்
விமானம்
பெல்
ட்ரான்பார்மர்ஸ்

ஜூன் 16

பொம்மை
ஆதி புருஷ்
எறும்பு

ஜூன் 23

தண்டட்டி
பாயும் ஒளி நீ எனக்கு

ஜூன் 29

மாமன்னன்

உள்ளிட்ட படங்கள் இம்மாதம் வெளிவர நாள் குறித்து வைத்திருக்கிறது.

 

Related post