30 வருடங்களாக இயக்குனர் ஷங்கர்.. கொண்டாடும் தமிழ் சினிமா!

 30 வருடங்களாக இயக்குனர் ஷங்கர்.. கொண்டாடும் தமிழ் சினிமா!

ஜெண்டில்மேன் திரைப்படம் வெளியாகி நேற்றோடு 30 வருடங்கள் ஆன நிலையில், இயக்குனர் ஷங்கருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தனது முதல் படைப்பிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து அசர வைத்தவர் இயக்குனர் ஷங்கர். பிரமாண்டத்தின் மறு பெயராக இருக்கும் இயக்குனர் ஷங்கர், இதுவரை..,

ஜென்டில்மேன்
காதலன்
இந்தியன்
ஜீன்ஸ்
முதல்வன்,
நாயக்
பாய்ஸ்
அந்நியன்
சிவாஜி
எந்திரன்

2.ஓ

உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தின் பணிகளையும், ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தினை முடித்து வைத்திருக்கிறார்.

இந்திய சினிமாவில் எடுத்த அனைத்து படங்களையும் ஹிட் கொடுத்து 30 வருடங்களாக இயக்கத்தின் உச்சத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கரின் வெற்றிப் பயணம் தொடரட்டும்…

Related post