Tags : tamil cinema

News Tamil News

30 வருடங்களாக இயக்குனர் ஷங்கர்.. கொண்டாடும் தமிழ்

ஜெண்டில்மேன் திரைப்படம் வெளியாகி நேற்றோடு 30 வருடங்கள் ஆன நிலையில், இயக்குனர் ஷங்கருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தனது முதல் படைப்பிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து அசர வைத்தவர் இயக்குனர் ஷங்கர். பிரமாண்டத்தின் மறு பெயராக இருக்கும் இயக்குனர் ஷங்கர், இதுவரை.., ஜென்டில்மேன் காதலன் இந்தியன் ஜீன்ஸ் முதல்வன், நாயக் பாய்ஸ் அந்நியன் சிவாஜி எந்திரன் ஐ 2.ஓ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தின் பணிகளையும், ராம் சரணின் கேம் […]Read More

News Tamil News

என்னது ஹீரோவா..?? சினிமாவில் களமிறங்கும் TTF வாசன்!

இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து இளைஞர்களை பலரை கவர்ந்தவர் தான் டிடிஎஃப் வாசன். மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொண்டு உலகம் சுற்றும் வாலிபனாய் டூர் செல்வது இவரது வழக்கம்.. அப்போது, எடுக்கப்படும் வீடியோக்களி யூடியூப் தளத்தில் போட்டு, சம்பாதித்து வருகிறார் இந்த டிடிஎஃப் வாசன். இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமானதைத் தொடர்ந்து இவரை வைத்து படம் இயக்க ஒரு நிறுவனம் முன் வந்துள்ளது. அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது […]Read More

News Tamil News

ஜூன் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கும்

2023 ஜூன் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கும் படங்களை வரிசையாக பார்த்து விடலாம். ஜூன் 9 டக்கர் போர் தொழில் விமானம் பெல் ட்ரான்பார்மர்ஸ் ஜூன் 16 பொம்மை ஆதி புருஷ் எறும்பு ஜூன் 23 தண்டட்டி பாயும் ஒளி நீ எனக்கு ஜூன் 29 மாமன்னன் உள்ளிட்ட படங்கள் இம்மாதம் வெளிவர நாள் குறித்து வைத்திருக்கிறது.  Read More

News Tamil News

திரைத்துறையில் ஒற்றுமை இல்லை – உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மகனும், அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தென்னிந்திய திரைப்பட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ திரைத்துறையில் இருப்பவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. அவர்களிடம் ஒற்றுமை இருந்தால் மட்டுமே திரைத்துறை அடுத்த இடத்திற்கு முன்னேறும். ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு 2000 கோடி சொத்து உள்ளதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். அது உண்மையல்ல. திரைத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பு தெரியும். தமிழ்நாடு அரசு திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு […]Read More