விருதுகளை குவிக்கத் துவங்கிய பார்த்திபனின் “இரவின் நிழல்”!

 விருதுகளை குவிக்கத் துவங்கிய பார்த்திபனின் “இரவின் நிழல்”!

இயக்குனர் திரு.பார்த்திபன் உலகின் முதல் NON – LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார்.

அதில் மூன்று சர்வதேச விழாக்களில் இரவின் நிழல் வெற்றிபெற்றுள்ளது. அதில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு இரண்டு விருதுகளும் இரவின் நிழல் படத்திற்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது.

மேலும் இரண்டு சர்வதேச விருதுகளில் Official Selection லிஸ்ட்டில் உள்ளது.

ஜூலை 15ல் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

 

Related post