அட்லீ படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி!?

 அட்லீ படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி!?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான நடிக்க உருவாகி வரும் படம் தான் “ஜவான்”. மிகப்பெரும் பொருட்செலவில் அதிக எதிர்பார்ப்புடன் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். ஷாருக்கானின் போர்ஷன்ஸ் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில், இவர் படப்பிடிப்பில் இணைவார் எனவும் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Related post