அடுத்த முயற்சியை நோக்கி பார்த்திபன்… அட. இது வேற லெவலா இருக்குமே.!

 அடுத்த முயற்சியை நோக்கி பார்த்திபன்… அட. இது வேற லெவலா இருக்குமே.!

பார்த்திபன், நடித்து இயக்கிய திரைப்படம் தான் “இரவின் நிழல்”. இப்படம் சாதனையாக சிங்கிள் ஷார்ட் லீனியர் படமாக உருவாகி வெளியானது.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எப்போதுமே தனது படைப்பில் புதுமையை புகுத்தி வரும் பார்த்திபன், தனது அடுத்த படத்திலும் புதுமையை புகுத்தவிருக்கிறார்.

ஆம், தனது அடுத்த படத்தில் எவ்வித கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமலும், மனிதர்கள் இல்லாமலும் முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து படத்தை இயக்கவிருக்கிறாராம் பார்த்திபன்.

இந்த செய்தி வெளியானதிலிருந்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்துவிட்டது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

 

Related post