7 நாட்களில் 461 கோடி; லியோ படைத்த சாதனை!

 7 நாட்களில் 461 கோடி; லியோ படைத்த சாதனை!

விஜய் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் தான் “லியோ”.

படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், வேறு திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தாலும் தொடர் விடுமுறை என்பதாலும், லியோ படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தனர்.

இந்நிலையில், படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பல குழப்பங்கள் வந்துள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளது.

7 நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 461 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post