சிங்கப்பூர் சலூனை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

 சிங்கப்பூர் சலூனை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

ரெளத்திரம், காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் லால், சத்யராஜ், ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கிறார்கள். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.

இம்மாதம் 25ஆம் தேதி படம் திரைக்கு வரும் எனவும் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related post