ஒரு வருடம் ப்ரேக்… சமந்தாவிற்கு இப்படி ஒரு சோதனையா.?

 ஒரு வருடம் ப்ரேக்… சமந்தாவிற்கு இப்படி ஒரு சோதனையா.?

தமிழ் சினிமாவில் ஆரம்பித்த பயணம் தொடர்ந்து தெலுங்கிலும் கோலோச்சி இருந்தா நடிகை சமந்தா.

தனதுஅழகாலும் நடிப்பாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் நடிகை சமந்தா.

இந்நிலையில், சில வருடங்களாகவே தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக பல ட்ரீட்மெண்டுகளையும் எடுத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஒரு வருட காலம் சினிமாவிற்கு ப்ரேக் எடுத்துக் கொண்டு, தொடர் சிகிச்சையில் ஈடுபட போகிறாராம் சமந்தா. இதற்காக, படம் நடிப்பதற்காக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்துக் கொண்டு வருகிறார் சமந்தா..

Get well soon samantha..

Related post