Tags : award

News Tamil News

உலக அரங்கில் விடுதலை படத்திற்கு கிடைத்த மரியாதை

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் 1. இப்படம், அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டு வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை புரிந்தது. முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாவது பாகத்தின் 70 சதவீத படப்பிடிப்பை முடித்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில், படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து நெதர்லாந்தில் நடைபெறும் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு கோலிவுட்டிலிருந்து விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டது. […]Read More

News Tamil News

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள் … மாணவர்களிடம்

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசிய முக்கியமானவைகள் இதோ! நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே, என்னோட கனவு அனைத்தும் சினிமா, நடிப்பு அதை நோக்கியே பயணம் செல்கிறது. உங்களைப் பார்க்கும் போது என் மாணவப்பருவம் நினைவுக்கு வருகிறது; மனசுக்கு பொறுப்பு வந்ததாக உணர்கிறேன். ” When Wealth is lost.. Nothing is Lost.. When Health is lost.. Something is Lost.. When the […]Read More

சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்ற

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து உருவான திரைப்படம் தான் “லவ் டுடே”. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்தது. நிகழ்கால கிட்ஸ்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால், படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார். இந்த விருதினை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது கையால் பிரதீப்பிற்கு […]Read More